--- --:--:-- --

பெண் மருத்துவர் பாலியல் வழக்கு..சிறுவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை..!

5

காட்பாடியில் 2022 ஆம் ஆண்டு ஆட்டோவில் நண்பருடன் சென்ற பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

இந்த வழக்கில் ஏற்கனவே நான்கு பேருக்கு இருபது ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சிறுவனுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon