பெண் மருத்துவர் 3 வது மாடியில் இருந்து திடீரென குதித்து தற்கொலை..!
எலக்ட்ரோபதி பெண் மருத்துவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பெண் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.






