பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய தந்தை, மகள்..!
கேரளாவில் தனியார் பேருந்தில் பக்கவாட்டில் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் அதில் பயணித்த தந்தை மகள் நூலிழையில் உயிர் தப்பினர்.
சுரேஷ்குமார் தனது மகளுடன் பேருந்தில் சென்ற பொழுது பக்கவாட்டில் வந்த பேருந்தில் ஒரு சக்கர வாகனம் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய சுரேஷ்குமாரும், அவரது மகளும் பேருந்து சக்கரத்துக்கு அருகே உள்ள தந்தையின் சுரேஷ்பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் இருவரும் உயிர் தப்பினர்.





