--- --:--:-- --

சாமந்திப் பூக்களின் தோட்டங்களை அழித்து வரும் விவசாயிகள்

14

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் அதிக அளவு வருட வருடம் சாமந்திப் பூக்கள் பயிரிடப்படும். இந்த ஆண்டு முக்கியமாக கொங்குபட்டி, தாராபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, மூக்கனூர், பூசாரிப்பட்டி ,தும்பிபாடி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் சாமந்திப் பூக்கள் பயிரிடப்பட்டது.

 

தற்போது உள்ள சூழ்நிலையில் யாரும் சம்பந்தி பூக்களை வாங்க விரும்பாத காரணத்தினால், பயிரிடப்பட்ட சாமந்திப் பூக்களின் தோட்டங்களை விவசாயிகள் அழித்து வருகின்றனர். மேலும் அவர்களின் நஷ்டத்திற்கு அரசு உரிய இழப்பீடு தர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon