முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் மாயம்..!
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் மனிதனை அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி மாயமாகியுள்ளார். இமாச்சலில் வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சட்லஜ் நதியில் அடித்து செல்லப்பட்ட சைதை துரைசாமி மகனை போலீசார் தேடி வருகின்றனர். சட்லஜ் நதிக்குள் விழுந்த காரில் இருந்து டிரைவர் சடலமாக மீட்கப்பட்டார்.





