--- --:--:-- --

ஈரோடு – சாம்பல்பூர் சிறப்பு ரயில் ஏப்ரல் வரை நீட்டிப்பு..!

4

டிசா மாநிலம் சம்பல்பூர் – ஈரோடு – சம்பல்பூர் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

தமிழக, கேரளாவில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயிலில் பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ள நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

 

அந்த வகையில் ஈரோட்டில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக ஒடிசா மாநிலம் சம்பல்பூர் இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் சேவை வரும் ஏப்ரல் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Right Menu Icon