--- --:--:-- --

மார்பகங்களை பெரிதாக்குங்கள்.. ஆடையை கழற்ற வேண்டும் எனக்கூறிய இயக்குனர்..!

4

சினிமாவிலும் பெண் நடிகைகளுக்கு எதிராக பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல முன்னணி நடிகைகள் தங்களுக்கு நடந்த மோசமான அனுபவங்களை ஏற்கனவே கூறிவிட்டனர். அந்த வரிசையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது சுயசரிதை புத்தகத்தில் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் தனது வாழ்க்கை கதையை அண்ட் பினிஷ் மெமோரியல் என்ற பெயரில் சுயசரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் பல்வேறு ரகசியங்கள் குறித்து எழுதியுள்ளார்.

 

இயக்குனர் ஒருவர் தனது மார்பகங்களை பெரிதாக்க வேண்டும் என கூறியது என்னை மிகவும் காயப்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மீண்டும் சல்மான்கான் படமொன்றில் பாடலுக்கு நடனம் ஆடியபோது ஆடைகள் ஒவ்வொன்றையும் கழற்ற வேண்டும் என்றும் உள்ளாடைகள் தெரியும் அளவிற்கு அந்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

 

இதன் காரணமாக அடுத்த நாளே இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அந்த புத்தகத்தில் பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon