பூமி பேரழிவை சந்திக்கும் – சீமான்
மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. இனி இந்த மண்ணில் பருவமழை, பெருமழை இல்லை. புயல் மழை மட்டும்தான். புவி வெப்பமாவதுதான் இதற்கு காரணம் பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, ஒருகட்டத்தில் அதை தாங்க முடியாமல் கடல் பொங்கி கொந்தளிக்கும்.
அந்த கொந்தளிப்பில் கடலோர கிராமங்கள் விழுங்கப்படும். ஒரு சுனாமியையே நம்மால் கடந்த காலத்தில் தாங்க முடியவில்லை. இதேநிலை தொடர்ந்தால், பூமி பேரழிவை சந்திக்கும் என்று மரங்களின் மாநாட்டில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




