--- --:--:-- --

எரிமலையில் விழுந்த டிரோன்..! பதிவான கடைசி நிமிட காட்சிகள் வைரல்..!

5

ஸ்லாந்தில் எரிமலை குழம்பை படமெடுத்துக் கொண்டிருந்த டிரோன் கேமரா எரிமலையில் விழுந்து நாசமானது. பெங்க்ரா டால்ஸ்ஜா நகரில் உள்ள எரிமலை அண்மையில் வெடித்து சிதறியது. அதிலிருந்து தீக்குழம்பு வெளியேறி வருகிறது.

 

இந்தநிலையில் யூடியூப் சேனல் நடத்துபவர் ஒருவர் டிரோன் கேமரா மூலம் எரிமலைக்குழம்பு வெளியேறுவதை படம் எடுத்துள்ளார். திடீரென டிரோன் தீயில் விழுந்து நாசமானது. இறுதியாக எடுத்த கடைசி கட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon