--- --:--:-- --

OPSஐ தரக்குறைவாக பேசாதீங்க.. செல்லூர் ராஜு

12

பாஜக கூட்டணியிலிருந்து விலகல், ஸ்டாலினுடன் சந்திப்பு என நேற்று முழுவதும் OPS பேசுபொருளாக மாறினார். இந்நிலையில், OPS-ஐ பார்த்தால் பாவமாக இல்லையா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால் கடுப்பான செல்லூர் ராஜு, ‘வார்த்தைய அளந்து பேசுங்க’ என்று கொந்தளித்தார்.

OPS-ஐ தரக்குறைவாக பேசாதீர்கள்; அவர் கூட்டணியை விட்டு போனதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் காட்டமாக பதிலளித்தார்.
Right Menu Icon