--- --:--:-- --

காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்..!

12

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா பரவலும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோருக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Right Menu Icon