--- --:--:-- --

ஆழ்துளை கிணற்றில் இருந்து நாய் மீட்பு..!

4

திருவள்ளூர் மாவட்டத்தில் நாய்க்குட்டி ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இந்நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டி தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

 

தனது சொந்த செலவில் நாய் குட்டியை மீட்டு உரிமையாளருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திருவாரூர் அருகே 30 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த நாய் குட்டி போராடி மீட்கப்பட்டுள்ளது. நாய்க்குட்டியை 5 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டுள்ளார் உரிமையாளர்.

 

Right Menu Icon