--- --:--:-- --

திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி மாநாடு

திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு திருப்பத்தூரில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

 

47 சட்டமன்றத் தொகுதிகளின் திமுக வாக்குச்சாவடி குழுவினருக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் மாநாடு நடக்கிறது

Right Menu Icon