--- --:--:-- --

தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

1

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்பவனில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த சந்திப்பில் ஸ்டாலினுடன் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

 

தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்டாலின் மனு அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Right Menu Icon