தமிழ்நாட்டை கொள்ளை அடிக்கும் திமுக அரசு : எடப்பாடி பழனிச்சாமி
தமிழ்நாட்டை கொள்ளை அடிக்கும் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவும் தேர்தலாக நாடாளுமன்ற தேர்தலில் அமையும் என எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தற்போதைய திமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என குறிப்பிட்டவர் பொதுமக்களுக்கான எந்த நலத்திட்டத்தையும் அரசு செய்யவில்லை என கூறினார். அரசியல் காழ் புணர்ச்சியாக காரணமாக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை திமுக கடைசி நேரத்தில் அவர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.
ஒரு நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் தேர்தலாக அமைய வேண்டும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





