--- --:--:-- --

தீபாவளி பரிசு அறிவிப்பு..ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..!

7

தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

 

மூடப்பட்டுள்ள ரேஷன் கடையில் தீபாவளிக்கு முன்னதாக திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு செல்வது குறித்து யோசிப்பேன் என்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

 

Right Menu Icon