--- --:--:-- --

பெண்ணாகப் பிறந்ததால் குழந்தையை கொல்லத் துணிந்தாரா தந்தை..?

13

பெண் குழந்தையை கொலை செய்யச் சொல்லி பிரச்சனை செய்ததைத் தட்டிக் கேட்ட தாய் மற்றும் அவரின் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கேகே பள்ளியை சேர்ந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன் மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதில் ஆத்திரமடைந்த மணிக்குமார் குழந்தையை கொலை செய்யச் சொல்ல செய்ததால் ப்ரியாவின் தம்பிகள் இருவர் தட்டிக் கேட்டுள்ளனர்.

 

அதில் ஆத்திரம் அடைந்த அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர் அடிதடி வழக்கு மட்டுமே பதிவு செய்திருப்பதாக பெண் வீட்டார் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Right Menu Icon