--- --:--:-- --

சோப்பு விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி வாங்கினாரா நடிகை தமன்னா..!

13

டிகை தமன்னா இந்திய அளவில் அறியப்படும் நடிகையாக இருந்து வருகிறார். அவர் படங்களில் நடிப்பதை விட ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவதன் மூலமாக அதிகம் சம்பாதித்து வருகிறார்.

 

அவர் டான்ஸ் ஆடும் பாடல்கள் பெரிய ஹிட் ஆவதால் ஒரு பாடலுக்கே மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெறுகிறார்.

Right Menu Icon