--- --:--:-- --

மும்பையின் மிகப்பெரிய ஹாட்ஸ்பாட்டாக விளங்கும் தாராவி!

14

மும்பையின் தாராவி பகுதி மிகப்பெரிய ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ளது. முதல் முதலாக இங்கு கொரொனா தொற்று ஏப்ரல் முதல் தேதியில் அறியப்பட்டதை தொடர்ந்து இந்த பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 நாட்களில் 18 பேர் உயிரிழந்துவிட்டனர்.

 

8 லட்சத்துக்கும் மேலாக மக்கள் தொகையில் உள்ள பகுதியில் சம இடைவெளியை பேணுவது சாத்தியம் இல்லாததால் வீடு வீடாக சோதனை நடத்தப் படுகின்றன. இதுவரை 62 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மும்பையின் மிகப்பெரிய ஹாட்ஸ்பாட்டாக விளங்கும் தாராவி

Leave a Reply

Right Menu Icon