தசரா திருவிழாவிற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்..!
தசரா திருவிழாவிற்காக பக்தர்கள் விரதம் எடுக்கும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதன் சிறப்பு நிகழ்ச்சி...





