--- --:--:-- --

ராமேஸ்வரத்தில் பக்தர் உயிரிழப்பு..!

7

ராமேஸ்வரம் கோயில் நெரிசலில் சிக்கி வட மாநில பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ்தாஸ் என்ற பக்தர், இன்று காலை சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

 

நேற்றும் இதேபோல, திருச்செந்தூர் கோயிலில் காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon