--- --:--:-- --

திடீரென காணாமல் போன தந்தை…தன்னிடம் ஒப்படைத்த பொது மக்களுக்கு மகள் நன்றி..!

7

கோவையில் மூன்று நாட்களாக காணாமல் போன தந்தை, வீடு திரும்பியதால் மகள் மகிழ்ச்சியடைந்தார்.

 

ரயில்வே டிராக்கில் மயங்கிய நிலையில் அமர்ந்திருந்த கிருஷ்ணசாமியை பொதுமக்கள் இணைந்து பத்திரமாக மீட்டு அவரது மகள் வித்யாவிடம் ஒப்படைத்தனர்.

 

Right Menu Icon