--- --:--:-- --

லட்சுமி விலாஸ் வங்கியில் நடப்புக் கணக்குகள் முடக்கம்..!

3

ட்சுமி விலாஸ் வங்கியில் நடப்புக் கணக்குகள் முடக்கப்பட்டதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்ய முடியாத சூழல் ஏற்பட்ட தால் இந்தப் பிரச்சினையில் நிதியமைச்சகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளதாக ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon