--- --:--:-- --

மாநிலத் தலைவர் மீது தரக்குறைவான விமர்சனத்தை வைக்கிறார் : வானதி ஸ்ரீநிவாசன்

1

மிழகம் முழுவதும் மாநில அரசின் பணிகள் அரைகுறையாக நடந்துள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

 

கோவை பாஜகவின் மண்டல அலுவலகத்தில் ராமநாதபுரத்தில் திறந்து வைத்த பிறகு செய்தியார்களிடம் பேசியவர் எதிர்க்கட்சிகளால் சுட்டி காட்டப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமே தவிர தனிநபர் தாக்குதலில் ஈடுபடக் கூடாது என தெரிவித்தார்.

 

Right Menu Icon