--- --:--:-- --

தமிழக கூட்டுறவு துறை அமைச்சரின் மனைவிக்கு கொரொனா தொற்று உறுதி..!

10

சென்னையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழக கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் செல்லூர் ராஜூ. இவர் தனது குடும்பத்தினரோடு சென்னை கிரீன்வேஸ் சாலையில் வசித்து வருகிறார்.

 

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு செல்லூர் ராஜுவின் மனைவி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கும் அவரது மனைவிக்கும் செய்யப்பட்ட கொரொனா பரிசோதனையில் அவரின் மனைவிக்கு கொரொனா தொற்று உறுதியானதால் அவர் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon