கொரோனா தடுப்பூசிகளால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்..!
MRNA அரியவகை கொரோனா தடுப்பூசிகளால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளரான டாக்டர் ஜோசப் இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தடுப்பூசி போட்ட 28 நாட்களுக்குள் இதய நோய் தொடர்பான இழப்பு ஏற்படுவதாகவும் டாக்டர் ஜோசப் தெரிவித்துள்ளார்.





