கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்ட நடிகர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!
கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டவர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை திவ்யா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். 5 ஆண்டுகள் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
திருமணத்திற்குப்பின் புகைப்படங்களை அவர் அழித்து விட்டார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். தற்பொழுது வேறொரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருவதாக கூறியுள்ளார்.





