--- --:--:-- --

டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

7

மிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரும், பிரபல நடிகருமான டிபி கஜேந்திரனுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவ சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Right Menu Icon