--- --:--:-- --

ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரொனா தொற்று உறுதி..!

3

திருநெல்வேலி பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரொனா வேகமாக பரவி வருகிறது.

 

தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள 450 வீடுகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon