--- --:--:-- --

தமிழகத்தில் ஒருநாள் கொரொனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது..!

11

மிழகத்தில் ஒரு நாள் கொரொனா பாதிப்பு மீண்டும் இரண்டாயிரத்தை தாண்டியது. சுகாதாரத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல மாதங்கள் இடைவெளிக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒருநாள் கொரொனா பாதிப்பு 2000த்தை தாண்டி பதிவாகி உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

 

முக கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு கூறிவரும் நிலையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon