--- --:--:-- --

திருப்பூர் மாவட்டத்தில் 647 போருக்கு கொரோனா!! ஒரே நாளில் 3 பேர் பலி !!

bvx

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 33ஆயிரத்து 180 ஆக உயர்ந்துள்ளது

 

இதில் 28ஆயிரத்து 602பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 4314 பேர் தற்போது திருப்பூர் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 250 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்

 

மாவட்டத்தில் 54 வயது பெண் 66,59, ஆகிய வயதுடைய இரண்டு ஆண்கள் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர் இதனைஅடுத்து இறப்பு எண்ணிக்கை 264 ஆக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon