--- --:--:-- --

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்வு..!

7

ந்த மாதம் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 769 ரூபாயிலிருந்து 794 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த டிசம்பரில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 

அந்த மாதம் மட்டும் 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மாதம் விலை உயர்த்தப்படவில்லை. சென்ற மாதம் மானியம் இல்லாத சிலிண்டர் விலை 694 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் இப்பொழுது விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon