குக்கர் குண்டு வெடிப்பு : குற்றவாளி ஷாரிக் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றம்..!
மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவ குற்றவாளி முகமது ஷாரிக் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மங்களூர் மருத்துவமனையில் இருந்து தற்பொழுது மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.





