சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கீழமை நீதிமன்றம் முறையாக விசாரித்து தண்டனை வழங்கியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





