--- --:--:-- --

தமிழ்நாட்டில் லாரி வாடகை இன்று முதல் 25% உயர்வு..!

6

டீசல் விலை உயர்வின் எதிரொலியாக தமிழ்நாட்டில் லாரி வாடகை இன்று முதல் 25 விழுக்காடு உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

 

இந்த திடீர் கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், லாரி தொழில் மற்றும் அதனைச் சார்ந்த வர்த்தகப் பிரிவினர் இந்த முடிவை அமல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon