--- --:--:-- --

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து – சி.வி.சண்முகத்திற்கு மீண்டும் சம்மன்

5

விழுப்புரம் அ.தி.மு.க கூட்டத்தில் இலவச திட்டங்களுடன் இணைத்து பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு வரும் 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

Right Menu Icon