--- --:--:-- --

தொடர் விடுமுறை- ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் உயர்வு

4

தொடர் விடுமுறை எதிரொலியாக சென்னையில் இருந்து மதுரை, சேலம், நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டண உயர்வு என பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

 

சென்னையில் இருந்து மதுரை செல்ல 4000 ரூபாய் வரை கட்டணம், வழக்கமாக 600 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை ஆம்னி பேருந்து கட்டணம் வசூல் செய்யப்படும்.

Right Menu Icon