--- --:--:-- --

போட்டியிடுவது உறுதி, வெற்றியும் உறுதி.. எல்லாம் காலம்தான் பதில் சொல்லும் -பா.ம.க எம்.எல்.ஏ அருள்

6

தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க எம்.எல்.ஏ அருள்: “சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி; வெற்றியும் உறுதி.. எல்லாம் காலம்தான் பதில் சொல்லும்” என்று கூறினார்.

Right Menu Icon