திருவாடனையில் 15வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் ஆர்.எம்.கருமாணிக்கம் முன்னிலை..!
திருவாடனை 13-வது சுற்று
கே.சி.ஆனிமுத்து- (அதிமுக) -28239
ஆர்.எம்.கருமாணிக்கம் (காங்கிரஸ்) -33468
வதுந ஆனந்த் (அமமுக) -14149
ஜவஹர் (நாம் தமிழர் கட்சி) -6452
சத்தியராஜ் (ம நீ ம) -540
திருவாடனை14-வது சுற்று
கே.சி.ஆனிமுத்து- (அதிமுக) -29906
ஆர்.எம்.கருமாணிக்கம் (காங்கிரஸ்) -36348
வதுந ஆனந்த் (அமமுக) -15884
ஜவஹர் (நாம் தமிழர் கட்சி) -6993
சத்தியராஜ் (ம நீ ம) -569
திருவாடனை 15-வது சுற்று
கே.சி.ஆனிமுத்து- (அதிமுக) -32165
ஆர்.எம்.கருமாணிக்கம் (காங்கிரஸ்) -38292
வதுந ஆனந்த் (அமமுக) -17880
ஜவஹர் (நாம் தமிழர் கட்சி) -7722
சத்தியராஜ் (ம நீ ம) -797





