--- --:--:-- --

பிக்பாஸ் ஆரவுக்கு குவியும் வாழ்த்து..!

9

பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வான ஆரவ் தற்போது படங்களில் நடித்து வருகிறார். சிறிய வேடத்தில் நடித்து வந்த ஆரவ் தற்போது மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் ஹீரோவானார்.

 

ஆரவும், நடிகையும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது. திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் தற்பொழுது தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Right Menu Icon