--- --:--:-- --

உணவ உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்ததாக புகார்.. பாமக நிர்வாகி கைது..!

8

டலூர் மாவட்டம் புவனகிரியில் இலவசமாக சிக்கன் ரைஸ் நூடுல்ஸ் வாங்கிட்டு பணம் தர மறுத்து தகராறில் ஈடுபட்ட பாமக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஜாகிர் உசேன் என்பவர் நடத்திவரும் கடைக்கு சென்ற பாமக நிர்வாகி சுருளி ராஜன், சிக்கன் உடன் ஐந்து சிக்கன் ரைஸ் பார்சல் கேட்டுள்ளார். அனைத்தும் தயார் செய்து கொடுத்த நிலையில் பணத்தை கேட்ட பொழுது மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்து ஜாகிர் உசேன் அளித்த புகாரின் பேரில் சுருளிராஜன் கைது செய்யப்பட்டார்.

 

Right Menu Icon