--- --:--:-- --

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த சீன அமைச்சர்!

13

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். அப்போது எல்லையில் அமைதி நீடிப்பதாகவும், இரு நாட்டு உறவு மேம்பட்டு வருவதாகவும் அஜித் தோவல் தெரிவித்தார்.

 

பின்னர் பேசிய வாங் யி, கடந்த அக்டோபரில் PM மோடி – ஜிங்பிங் சந்தித்த பின்பே, இருநாட்டு உறவு மேம்பட தொடங்கியதாகவும், மக்கள் நலனுக்காக இருநாடுகளும் சிறந்த உறவை பேண வேண்டும் என்றும் கூறினார்.

Right Menu Icon