--- --:--:-- --

7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்..!

13

7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் எழுவர் விடுதலை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள உரிமைகள் தொடர்பான பிரச்சினையாகவும் இது பெரிதானது.

Leave a Reply

Right Menu Icon