பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் முதலமைச்சர்..!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ராஜ குப்பம் பகுதியில் உள்ள 18 குடும்பங்களுக்கு மு.கஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். 10 கிலோ அரிசி, 5 கிலோ மளிகை பொருட்கள், வேட்டி, சேலைகள் மற்றும் போர்வை ஆகியவை நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கினார்.






