--- --:--:-- --

கல்லணையில் இருந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார்!

3

முதலமைச்சர் வருகையையொட்டி, கரிகால சோழன், ராஜராஜ சோழன், அகத்தியர் சிலைகளும், கல்லணை கால்வாயும் வண்ணம் பூசப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றன.

 

தண்ணீர் திறப்புக்குப் பிறகு 2 நாள் பயணமாக தஞ்சை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு, ரோடு ஷோ, கட்சி நிர்வாகிகள் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

Right Menu Icon