கல்லணையில் இருந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார்!
முதலமைச்சர் வருகையையொட்டி, கரிகால சோழன், ராஜராஜ சோழன், அகத்தியர் சிலைகளும், கல்லணை கால்வாயும் வண்ணம் பூசப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றன. தண்ணீர் திறப்புக்குப் பிறகு 2...





