--- --:--:-- --

நடிகர் சத்யராஜ் இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

4

மிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் சத்யராஜை அவரது இல்லத்தில் சந்தித்தார். சத்யராஜின் தாயார் நாகம்மாள் அண்மையில் காலமான நிலையில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

 

அப்பொழுது அமைச்சர் துரைமுருகன் சேகர் பாபு உடன் இருந்தனர்.

 

Right Menu Icon