--- --:--:-- --

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை..!

3

ல்லிக்கட்டு போட்டிகளை அவமதிக்கும் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்.

 

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகள் குறித்த முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

Right Menu Icon