சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் இன்று ரத்து..!
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை – திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தேஜஸ்வி விரைவு ரயில், வைகை விரைவு ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





