--- --:--:-- --

பள்ளிக் கல்வித்துறையின் பணி நேரத்தில் மாற்றம்..!

13

மிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களான உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களுக்கான பணி நேரத்தை மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

தற்போது காலை 9 மணி முதல் மாலை 4:45 மணி வரை உள்ள பணி நேரம், காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.

Right Menu Icon